SLTJ கல்முனை-சாய்ந்தமருது கிளை நிர்வாகிகள் தேர்வு(2012-02-05)

ஏக இறைவனின் திருப்பெயரால்.

கடந்த 2012-02-04 அன்று நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து 2012-02-05ம் திகதி இரவு 8.00 மணியளவில் சகோதரர் அஸ்லம் அவர்களின் வீட்டில் வைத்து எமது கிளைக்கான நிர்வாகிகள் தேர்வு இடம்பெற்றது.

நிர்வாகிகளின் விபரம் :
 1. தலைவர் : S.I.M. இப்றாஹிம்(அபு ஜலீல்)

 2. உப தலைவர் : K.M.M. நஃப்லி (D.A.I.S)
 
 3. செயலாளர் : S.L.M. நிக்ராஸ் (D.A.I.S)

 4. துணைச் செயலாளர் : M.M.M. நுஸ்கி

 5. பொருளாளர் : A.M. இஹ்ஸாஸ்


No comments:

Post a Comment