ஏக இறைவனின் திருப்பெயரால்.
கல்முனை-சாய்ந்தமருது கிளையின் ஆரம்பத்தைத் தொடர்ந்து தூய அடிப்படையில் ஐவேளைத் தொழுகையை நடாத்த ஓர் இடம் தேவைப்பட்டது. அல்லாஹ்வின் பேரருளால் ஒரு சகோதரர் தனது பொறுப்பில் உள்ள ஒரு கட்டிடத்தை தருவதாக வாக்களித்தார். அதைத் தொடர்ந்து கல்முனை-சாய்ந்தமருது கிளையின் தற்காலிக தொழும் இடம் மற்றும் காரியாலயமாக 183D/12 காரியப்பர் வீதி, சாய்ந்தமருது 02 எனும் முகவரியையுடைய தனது இடத்தை ஒரு வருடத்திற்கு தருவதாக ஒப்பந்தமானது.
இதனைத்தொடர்ந்து அவ்விடத்திலேலே இஸாத் தொழுகையும் ஜமாஅத்தாக நடைபெற்றது.
No comments:
Post a Comment