இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்கள் என்ன?
ஏக இறைவனின் திருப்பெயரால்...
இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்கள் திருக்குர்ஆனும் நபிவழியும் மட்டுமா? அல்லது இத்துடன் இஜ்மா கியாசும் சேர்த்து நான்கு மூலாதாரங்களா?இந்தத் தலைப்பில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் தப்லீக் சார்பு உலமாக்களுக்கும் மத்தியில் நேரடி விவாதம் நடக்க உள்ளது. இன்ஷா அல்லாஹ்நாள் : 21-4-2012, 22-4-2012 சனி ஞாயிறு இரண்டு நாட்கள்நேரம் : காலை 9 முதல் இரவு 9 மணிவரைஇரண்டு நாட்கள் நடைபெறும் இவ்விவாதம் onlinepj.com, sltjweb.com ஆகிய இணையத் தளங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். இன்ஷா அல்லாஹ்

No comments:
Post a Comment