நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகவும், அதன் மூலம்
அவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட கிரந்தங்களில்
வரும் செய்திகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிஞர்கள் குர்ஆனுக்கு
முரன்படுகிறது என்ற காரணத்திற்காக மறுத்து வருகிறார்கள்.
ஆனால் அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சிலர் வாதிட்டு வருகிறார்கள். அந்த அடிப்படையில் இலங்கையைச் சேர்ந்த அன்சார் மவ்லவி என்பவர் சூனியம் தொடர்பாக பேசி வெளியிட்ட வீடியோவிட்கு வரிக்கு வரி பதில் தரப்படுகின்றது.
சூனியம் தொடர்பான அன்சார் மவ்லவியின் வாதங்களுக்கு பதில் தருகிறார்கள் ததஜ வின் மாநிலப் பேச்சார்களான அப்துன் நாசர் மற்றும் அப்பாஸ் அலி ஆகியோர்.

No comments:
Post a Comment