பிறை பார்த்தல் தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த அன்சார் மவ்லவி என்பவர்
வெளியிட்டிருந்த வீடியோவில் அவர் கேட்ட கேள்விகளுக்கு வரிக்கு வரி பதில்
தரப்படுகின்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலப் பேச்சாளர்களான
அப்துன் நாசர் மற்றும் அப்பாஸ் அலி ஆகியோர் கேள்விகளுக்கு பதில்
தருகின்றார்கள்.
No comments:
Post a Comment