கடந்த 04.02.2012 அன்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கல்முனை சாய்ந்தமருதுக்கென தனிக்கிளையை அல்லாஹ்வின் உதவியால் உருவாக்கியது, உருவாக்கப்பட்ட முதல் வெள்ளிக்கிழமையே தூய்மையான அடிப்படையில் சகோதரர் அஸ்லம் அவர்களின் வீட்டில் ஜும்ஆ பிரசங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
24.02.2012 அன்று சகோதரர் நப்லி அவர்கள் ஜும்ஆ பிரசங்கத்தை அடுத்து சாய்ந்தமருதைச்சேர்ந்த மார்கமரியா சிலர்கள் வீட்டில் ஜும்ஆ பிரசங்கம் நடத்துவதை எதிர்த்து கோசம் எழுப்பினார்கள், அவர்களிடத்தில் பேச்சு வார்த்தைக்காக எம் சகோதரர்கள் நெருங்கியபோது அடாவடித்தனத்தின் மூலம் அப்பிரச் சினையை அவர்கள் கையாண்டார்கள். மீண்டும் அவர்களிடத்தில் பக்குவமாக பேச முட்படும்போது அதை எதிர்த்து கோசமிட்டவர்களில் ஒருவன் தவ்ஹீதும் மயிரும் என்று கூச்சலிட்டான். அவர்களின் வெறியை அடக்குவதற்காக கொள்கைச் சகோதரர் அந்த குளப்பச் சூழ்நிலையிலும் நபியவர்கள் கற்றுத் தந்த அஊதுபில்லாஹி மினஸ்ஸைத்தானிர்ரஜீம் என்ற துஆவை ஓதும் படி சொன்ன போது அதை சொல்ல மறுத்து கெட்ட வார்த்தையால் திட்டினார்.
மறுனால்.
அசத்தியவாதிகளின் மிரட்டல்களும் அதற்கு அஞ்சாத எமது கொள்கைச் சகோதரர்களும்.
24.02.2012 அன்று சகோதரர் நப்லி அவர்கள் ஜும்ஆ பிரசங்கத்தை அடுத்து சாய்ந்தமருதைச்சேர்ந்த மார்கமரியா சிலர்கள் வீட்டில் ஜும்ஆ பிரசங்கம் நடத்துவதை எதிர்த்து கோசம் எழுப்பினார்கள், அவர்களிடத்தில் பேச்சு வார்த்தைக்காக எம் சகோதரர்கள் நெருங்கியபோது அடாவடித்தனத்தின் மூலம் அப்பிரச் சினையை அவர்கள் கையாண்டார்கள். மீண்டும் அவர்களிடத்தில் பக்குவமாக பேச முட்படும்போது அதை எதிர்த்து கோசமிட்டவர்களில் ஒருவன் தவ்ஹீதும் மயிரும் என்று கூச்சலிட்டான். அவர்களின் வெறியை அடக்குவதற்காக கொள்கைச் சகோதரர் அந்த குளப்பச் சூழ்நிலையிலும் நபியவர்கள் கற்றுத் தந்த அஊதுபில்லாஹி மினஸ்ஸைத்தானிர்ரஜீம் என்ற துஆவை ஓதும் படி சொன்ன போது அதை சொல்ல மறுத்து கெட்ட வார்த்தையால் திட்டினார்.
அதன் பிறகும் பொறுமையாக பேசுவோம் என்று அழைத்த போதும் அவர்களில் ஒருவன் நமது கொள்கை சகோதரரின் கழுத்தை பிடித்து தள்ளினான், அதையடுத்து வரும் வாரம் ஜும்ஆ நடாத்தினால் கடுமையான சேதம் ஏற்படும் என்று மிரட்டிவிட்டு சென்றார்கள்.
காவல்துறையினர்களும் நமது நிர்வாகிகளும்.
தலைமையகத்தின் ஆலோசனையுடன் பிரச்சினை செய்தவர்களை காவல் துறையினர்களிடத்தில் புகார் செய்தனர். புகாருக்கு இனங்க காவல்துறையினர்கள் வந்து அப்பிரச்சினை குறித்து விசாரனை நடாத்தி உங்கள் ஊரில் உள்ள பெரிய பள்ளிவாயலிடத்தில் கடிதம் பெற்றுதான் நீங்கள் வீட்டில் ஜும்ஆ நடாத்த வேண்டும் என்று இலங்கை நாட்டில் இல்லாத சட்டமொன்றை கூறிவிட்டு சென்றார்கள்.
மறுனால்.
எமது நிர்வாகிகள் காவல் துறையினர்களிடத்தில் சட்டத்தில் இல்லாத ஒன்றை செய்யும் படி எப்படி சொல்வீர்கள் என்று கேட்ட போது உயர் அதிகாரி யாருக்கும் யாருடைய கொள்கையையும் பின்பற்றி இந்நாட்டில் வாழ முடியும் அதை தடுக்கும் அதிகாரம் யாருக்குமில்லை என்றார்.
காவல் நிலையத்தில் ஜும்ஆவை எதிர்த்தவர்கள்.
புகாருக்கினங்கினங்க எதிர்து கோசமிட்டவா்களை காவல் துறையினா்கள் விசாரிக்க நடுங்கிப்போய் நாங்கள் யாரும் எதுவும் செய்யவில்லை என்று புலம்பினார்கள். புலம்பலின் உச்ச கட்டமாக ‘ அய்யா! வருகின்ற ஜும்ஆ தினத்தன்று நான் எந்த பிரச்சினையும் செய்யமாட்டேன், வேண்டுமென்றால் காவல் நிலையத்திலேயே தங்குகிறேன், என்று புலம்பினான். சத்தியத்தை எதிர்த்தவனின் கதியை நினைத்து காவல் நிலையத்தில் இருந்தவர்கள் வாய்விட்டு சிரித்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

No comments:
Post a Comment