இவ்வார ஜும்ஆ உரை (2012-02-17)

ஏக இறைவனின் திருப்பெயரால்..
இவ்வார ஜும்ஆ உரை எமது மஸ்ஜிதுத் தவ்ஹீதில் இடம் பெற்றது. இதில் ஆண்களும் பெண்களுமாக சுமார் 50ற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

ஜும்ஆ உரையை சகோதரர் நிக்ராஸ் பின் சுல்தான் அவர்கள் சத்தியத்தை நேசிப்போம் எனும் தலைப்பில் நிகழ்த்தினார்கள்.
 
ஜும்ஆவினைத் தொடர்ந்து சம்மாந்துரையைச் சேர்ந்த சகோதரர்களுடன் ஒரு கலந்தாலோசனை நிகழ்ச்சியும் இடம்பெற்றது.


No comments:

Post a Comment