நபி வழியில் ஜும்ஆ தொழுகை(2012-02-10)

ஏக இறைவனின் திருப்பெயரால்.....

எமது ஜமாஅத்தின் ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை நபி வழியில் சகோதரர் அஸ்லம் அவர்களின் வீட்டில் ஆரம்பிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.  இதில் ஆண்களும் பெண்களுமாக சுமார் 25பேர் கலந்து கொண்டார்கள்.

சகோதரர் நிக்ராஸ் பின் சுல்தான் அவர்கள் ஏன் இந்த பிரிவு எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

No comments:

Post a Comment