அக்கிரமக்காரர்களின் அரட்டை அரங்கேற்றம்(2012-02-10)

 ஏக இறைவனின் திருப்பெயரால்...

2012.02.07ம் திகதி நடைபெற்ற தற்காலிக இட ஒப்பந்தத்தின் பின் 2012.02.08 ஆம் திகதியிலிருந்து அவ்விடத்தில் ஐவேளைத் தொழுகை நடாத்த முடிவு செய்து தொழுகை நடாத்தப்பட்டது. 2012.02.09 ஆம் திகதி இஸாத் தொழுகைக்குப்பின் தப்லீக் ஜமாஅத் அக்கிரமக்காரர்கள் மஸ்ஜிதுக்குள் புகுந்து கெட்டவார்த்தைகளுடன் முழக்கிமிட்டு அரட்டைகளை ஆரம்பித்து தொழுகையாளிகளின் தொழுகைகளை தொழவிடாமல் தடுத்தார்கள்.

அதன்பின்னர், ஏற்பட்ட பல எதிர்ப்புக்களால் தற்காலிக காரியாலயமாகவும் மஸ்ஜிதாகவும் இயங்கிவந்த இடம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்தப்பாவச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அல்லாஹ் போதுமானவன்.

No comments:

Post a Comment