ஜும்ஆ நடாத்த மஸுரா(2012-02-09)

ஏக இறைவனின் திருப்பெயரால்.

வெள்ளிக் கிழமைகளில் குர்ஆன் சுன்னா அடிப்படையில்  ஜும்ஆ நடாத்த வேண்டும் என்ற நோக்கோடு நடாத்தப்பட்ட இம் மஸுராவில் எமது நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். 

இதன் முடிவாக ஒவ்வொரு வெள்ளி தோரும் நடாத்த நிர்வாகம் தீர்மானம் எடுக்கப்பட்டது.

1 comment:

  1. அல்ஹம்துலில்லாஹ்... இடைவிடாமல் உங்களது பணிகள் நடைபெற அல்லாஹ் அருள் புரிவானாக.

    ReplyDelete