தம்புள்ளைப் பள்ளியின் வரலாறும், பின்னணியும். (Video)

கடந்த 20-04-2012 வெள்ளிக்கிழமை இலங்கை, தம்புள்ளையில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஹைரிய்யா பௌத்த காவிக் கர சேவகர்களினால் உடைக்கப்பட்டது.

பல வருடங்களாக ஐந்து நேரத் தொழுகை மற்றும் ஜும்மா தொழுகையும் நடை பெற்று வந்த பள்ளிவாயல் அமைந்திருக்கும் இடம் தம்புள்ளை ரங்கிரி பௌத்த விகாரைக்குற்பட்ட புனித பிரதேசம் என்றும் அதில் பள்ளிவாயல் இருக்கக் கூடாது என்றும் கூறியே கர சேவகர்கள் பள்ளியைத் தகர்த்தார்கள்.

தம்புள்ளைப் பள்ளி இரண்டு வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டதா?

பள்ளியின் உண்மை வரலாறு என்ன?

பள்ளி தொடர்பாக இடம், மற்றும் காணி அலுவல்கள் அமைச்சர் என்ன சொல்கிறார்?

உண்மையில் அந்த இடம் பௌத்த புனித பிரதேசத்திற்குறியதா?

புனித பிரதேசத்தில் பள்ளிவாயல் இருப்பதற்கு தடை உள்ளதா?

சட்டம் சொல்வது என்ன?

போன்ற பல விஷயங்கள் தொடர்பாக இந்த உரையில் ஆராயப்படுகின்றது.
 
 
 
 

No comments:

Post a Comment