இன்று (19-05-2012) அட்டாலச்சேனை
ஜம்இய்யது தர்பிய்யதில் இஸ்லாமியா என்ற அவர்களின் தஃவா நிலையத்தில் வைத்து
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅதின் நிர்வாகிகள் மற்றும் பிரசாரகர்கள் கலந்து
கொண்டு ஜமாஅத் அறிமுகம் நிகழ்ச்சியை நடாத்தினர்.அவ்வூர் கொள்கைவாதிகள்
அந்நிகழ்வில் கலந்து கொண்டு ஜமாஅத் குறித்த அவர்களின் சந்தேகங்களைக் கேட்டு
தெளிவு பெற்றனர். நிகழ்ச்சியை தலைமை நிர்வாக உருப்பினர் சகோதரர் ரிழ்வான்
ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து ஜமாஅத்தின் மார்க்க, நிர்வாகக்
கொள்கைகளை தேசிய துணைத் தலைவர் சகோதரர் பர்ஸான் தெளிவுபடுத்தினார்.
No comments:
Post a Comment