திருக்குர்ஆன் இறைவேதமே என்ற தலைப்பில் கிறித்தவமத
அறிஞர்களுடன் ஏப்ரல் 28,
29 ஆகிய இரு நாட்கள் நடக்கும் விவாதத்தை நேரடியாக
ஒளிபரப்பு செய்ய கிறித்தவ தரப்பினர் ஒப்புக்
கொள்ளவில்லை என்பதை அறிவீர்கள். எனவே ஏப்ரல் 30 மே 1 திங்கள் செவ்வாய் ஆகிய இரு நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இவ்விவாதம் ஒளிபரப்பு செய்யப்படும்.
இன்ஷா அல்லாஹ் இந்த ஒளிபரப்பில்
கூட்டவோ குறைக்கவோ செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்யும் வகையில்
ஒவ்வொரு பிரேமிலும் தொடர் நேரமும் பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பாகும்.
No comments:
Post a Comment