ஏக இறைவனின் திருப்பெயரால்..
இவ்வார ஜும்ஆ உரை சாய்ந்தமருதில் அமைந்துள்ள எமது மர்க்கஸில் இடம் பெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
ஜும்ஆ உரையை சகோதரர் நிக்ராஸ் D.A.I.S அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரத்தின் போது பொருமையை கைப்பிடிப்போம் எனும் தலைப்பில்
நிகழ்த்தினார்கள்.
ஹதீதை பகுத்தறிவுக்கு உட்பட்டால்தான் ஏற்றுக்கொள்வார்களோ? அதுவும் பிஜெயின் சிந்தனைக்கு பொருந்தினால்தான் இந்தப் பிஜெ பிரியர்கள் ஏற்றுக்கொள்வார்களோ? குர்ஆனுக்கு முரண்படும் ஹதீத்களை புறக்கணிக்க வேண்டும் என்பதை குர்ஆன் வாக்குபோன்று நினைத்து மனோ இச்சைக்கு கட்டுப்பட்டு ஹதீத்களில் விளையாடுகிறார்களே! சூனிய ஹதீத் விடயத்திற்காக இச்சட்டத்தை ஏற்காதோரை முஸ்ரிக்குகளாக்கி விட்டார்களே! இச்சட்டத்தை ஏற்காத அறிஜர்களின் பின்னால் நின்று தொழக்கூடாது என்று மக்களை ஜமா அத்துத்தோழுகையிலிருந்து தடுக்கிறார்களே!
ReplyDeleteயா அல்லாஹ் இவ்வாறு பத்வாவுக்காக அவசரப்படும் அறிஜர்களுக்கும்,இவர்களின் பத்வாக்களை வேதவாக்குபோன்று பின்பற்றுவதற்கு அவசரப்படும் இளைஜ்ஜர்களுக்கும் எங்களுக்கும் நேரான வழியைக்காட்டுவாயாக
சத்திய மார்க்கத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற உங்களின் விருப்பத்தை நாங்கள் வரவேற்கின்றோம்.
ReplyDeleteநாங்கள் பி.ஜே சொன்னதை ஏற்றுக்கொள்பவர்கள் என்று கூறியுள்ளீர்கள். நான் உங்களிடம் கேட்க விரும்புவது என்னவென்றால், நீங்கள் யார் கூறியதை ஏற்று பின்பற்றுகிறீர்கள்? நீங்களாகவே சுயமாகவே ஆராய்ந்து பின்பற்றுகின்றீர்களா?
அடுத்து, நாங்கள் எங்களின் பகுத்தறிவிற்கு புலன்படாததால் அதனை மறுக்கின்றோம் என்று கூறியுள்ளீர்களே எந்த ஹதீதை நாங்கள் பகுத்தறிவிற்கு மாத்திரம் உட்படாததால் மறுக்கின்றோம் என்பதை சுட்டிக்காட்டுங்கள்.
உங்களுக்கு நாங்கள் சொல்லவிரும்புவது என்னெவனில், சத்தியம் எது என்று தெரிந்த பிறகு உங்களுடைய மனோ இச்சைக்கு முன் உரிமை கொடுத்து மனோ இச்சையை கடவுளாக மாற்றிக் கொள்ளாதீர்கள். நாங்கள் எடுத்து வைக்கின்ற வாதங்கள் குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீத்களில் இருந்து எடுத்து வைக்கின்றோமா என்பதை மாத்திரம் பாருங்கள், யார் இதனைச் சொல்கிறார் என்பதை மாத்திரம் பார்க்காதீர்கள்....
உங்களுக்கு சூனியம் சம்மந்தமாக தெளிவுகள் தேவை எனின் எமது இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ள ஆதாரங்களைப் படித்து தெளிவைப் பெற்றுக்கொள்ளுங்கள் அல்லது முடிந்தால் நேரில் சந்தித்து தெளிவைப் பெற்றுக்கொள்ளுங்கள்..
சத்தியம் வந்துவிட்டது அசத்தியம் அழிந்து விட்டது நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும். (அல்குர்ஆன்)
நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகவும், அதன் மூலம் அவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட கிரந்தங்களில் வரும் செய்திகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிஞர்கள் குர்ஆனுக்கு முரன்படுகிறது என்ற காரணத்திற்காக மறுத்து வருகிறார்கள்.
ReplyDeleteஆனால் அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சிலர் வாதிட்டு வருகிறார்கள். அந்த அடிப்படையில் இலங்கையைச் சேர்ந்த அன்சார் மவ்லவி என்பவர் சூனியம் தொடர்பாக பேசி வெளியிட்ட வீடியோவிட்கு வரிக்கு வரி பதில் தரப்படுகின்றது.
சூனியம் தொடர்பான அன்சார் மவ்லவியின் வாதங்களுக்கு பதில் தருகிறார்கள் ததஜ வின் மாநிலப் பேச்சார்களான அப்துன் நாசர் மற்றும் அப்பாஸ் அலி ஆகியோர்.
http://www.youtube.com/playlist?list=PL1CB98AA596F94A12&feature=plcp