காத்தான்குடியில் நடைபெற்ற சகோதரர் பீ.ஜெ அவர்களின் ஆன்லைன் கேள்வி பதில் நிகழ்ச்சி(2012-03-10)

 ஏக இறைவனின் திருப்பெயரால்..

காத்தான்குடி கிளை மூலம் ஏற்பாடு செய்யதிருந்த இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் எனும் சகோதரர் பீ.ஜே அவர்களின் நேரடி கேள்வி பதில் ஒன்லைன் நிகழ்ச்சி காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மன்டபத்தில் இரவு 7.00 மணி முதல் 10.00 மணி வரை நடைபெற்றது. இதில் கிழக்கு மாகானத்தைச் சேர்ந்த பல சகோதரர்கள் பங்குபெற்று பயனடைந்தனர். மேலும் இந்நிகழ்ச்சிககு முன்னால் மாலை 4.00 மணி முதல் 5.45 வரை சகோதரர் ரியாஸ் எம்.ஐ.எஸ்.சீ. அவர்கள் இஸ்லாமும் முஸ்லிம் பெண்களும் எனும் தலைப்பின் கீழ் உரை நிகழ்த்தினார்.



No comments:

Post a Comment