ஏக இறைவனின் திருப்பெயரால்..
இவ்வார ஜும்ஆ உரை எமது மஸ்ஜிதுத் தவ்ஹீதில் இடம் பெற்றது. இதில் ஆண்களும்
பெண்களுமாக சுமார் 60ற்கும் மேற்பட்டவர்கள் கலந்து
கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.
ஜும்ஆ உரையை சகோதரர் நப்லி D.A.I.S அவர்கள் சத்தியப் பிரச்சாரத்தின் போது வரும் எதிர்ப்புக்களை எவ்வாறு எதிர்கொள்வது எனும் தலைப்பில் நிகழ்த்தினார்கள்.
இன்ஷா அல்லாஹ் இதன் ஆடியோ பதிவு விரைவில் இணைக்கப்படும்.
No comments:
Post a Comment